இளைய தளபதி என்றும் தன் ரசிகர்களை கவணித்து கொண்டே தான் இருப்பார். எந்த கஷ்டம் வந்தாலும் விஜய்யின் பக்க பலமாக இருப்பவர்கள் அவருடைய ரசிகர்கள் மட்டும் தான்.
இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு விஜய் ரசிகர்கள் ரூ 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அளித்துள்ளனர்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் தன் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற நற்செயல்களை செய்வது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment