அண்மையில் தமிழ் சினிமாவையே உலுக்கிய செய்தி ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை வங்கி எடுத்துக் கொண்டதுதான்.
அவர் கடைசியாக தயாரித்த ஐ படம் லாபத்தை கொடுத்திருந்தாலும், ஏன் இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டினார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது.
அவர் வரிசையாக தயாரித்த அந்நியன், தசாவதாரம், ஐ போன்ற பெரிய படங்கள் வெற்றி என்றாலும் ஆனந்ததாண்டவம், வேலாயுதம், மரியான், வல்லினம், திருமணம்எனும்நிக்கா ஆகிய எல்லாப்படங்களுமே தோல்வியடைந்தன என்று சொல்கிறார்கள்.
அதிலும் விஜய் நடித்த வேலாயுதம் படம், தனுஷ் நடித்த மரியான் படங்களால் பெரிய அளவில் அவர் நஷ்டத்தை சந்தித்தார் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment