மைனா, வீரம், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் வித்தார்த். இவருக்கும் பழனியில் வசிக்கும் வக்கீல் சிவானந்தம் மகள் காயத்திரி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணம் ஜூன் மாதம் 11–ந்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment