Wednesday, May 6, 2015

ரோமியோ ஜுலியட் படத்திற்கு ஆரம்பமே வெற்றி? - Cineulagam
ஜெயம் ரவி-ஹனிசிகா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
சமீபத்தில் தான் இப்படம் சென்ஸார் சென்றது. படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்காமல் படத்திற்கு சென்ஸார் குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.
இதனால், படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறது. இந்த கோடை விடுமுறையில் உங்களை குதுகலப்படுத்து வருகிறது ரோமியோ ஜுலியட்.

0 comments:

Post a Comment