நயன்தாராவின் அந்த காட்சியை குறைத்த வெங்கட்பிரபு??
30 வயது ஆனாலும், மூன்றாவது காதல், கவர்ச்சி கட்டழகு என இளமை ததும்ப தமிழ்சினிமாவில் மார்கெட் குறையாமல் வலம் வருகின்றார் நயன்தாரா. மாஸ் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா வழக்கம் போல் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
வெங்கட் பிரபுவிடம் நயன்தாராவின் காட்சிகள் என்ன படத்தில், அவரும் பேயாக வருகின்றாரா எனக்கேட்டபோது, அவர் படத்துல பேயா எல்லாம் வரல. காதலியா தான் வராரு. காதல் காட்சிகள் அவருக்கு சரியா வைக்காம, குறைச்சு வச்சுட்டேன்னு சொல்லி பயங்கர கடுப்புல இருக்காங்க என்மேல என வெங்கட்பிரபு படபடப்புடன் கூறி முடித்தார்.
.jpeg)
0 comments:
Post a Comment