இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே என்பவர் நடித்துள்ளார். ஏற்கனவே பாடகராக இருந்து கதாநாயகனாக மாறியவர் ஹரிஷ் ராகவேந்திரா. இவரைத் தொடர்ந்து கிரிஷ் பாடகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ளார். இதன் காரணத்தைக் கிரிஷ் கூறும்போது, தற்போது சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு முதலிய கதாநாயகர்கள் பாடல்கள் பாடுகின்றனர். அதைப்போல் பாடகரான நான் கதாநாயகனாக மாறியதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்று கிரிஷ் கூறியுள்ளார்.
Friday, May 15, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment