சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகின்றது. தற்போதே ஆர்யா, விஷால் என அடுத்த கட்ட நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து விட்டார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் சிவகார்த்திகேயன் ராஜ்ஜுயம் தான். டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். ரசிகர்களுடன் அவ்வபோது கலந்துரையாடுவார்.
இவரின் டுவிட்டர் பக்கத்தை இது வரை 10 லட்சம் பேர் Follow செய்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள் சிலரே இவருக்கு பின்னால் இருப்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment