இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். புலிக்கு பிறந்தது பூனையாகுது என்ற பலமொழிக்கு ஏற்ப, தந்தை போலவே ஸ்ருதி இசை, பாடகி, பாடலாசிரியர் என பல முகங்கள் கொண்டவர்.
அது மட்டுமில்லாமல் இவர் நன்றாக கவிதை கூட எழுதுவாராம். இதை சமீபத்தில் தன் தந்தையிடம் காட்டியுள்ளார். இது எப்படியோ வெளியே கசிந்து விட்டது.
உடனே பல பப்ளிகேஷன்ஸ் உங்கள் கவிதைகளை புத்தகங்களாக நாங்கள் வெளியிடுகிறோம் என்று போட்டி போட்டு கொண்டு Call மேல் Call செய்து வருகின்றார்களாம்.
0 comments:
Post a Comment