சந்தானம் இன்று இந்த இடத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முதல் காரணம் சிம்பு தான். இவர் தான் தன் மன்மதன் படத்தில் சந்தானத்தை அறிமுகம் செய்தவர்.
இந்நிலையில் எந்த படவிழாக்களுக்கும் செல்லாத சிம்பு, சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றார்.
தற்போது இப்படம் ஜுன் 12ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் தான் வாலு படத்தின் ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நண்பர்களில் யார் விட்டு கொடுப்பார்கள் இல்லை போட்டி தான் போடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment