உலகில் பல தமிழ் திரைப்பட விருது விழாக்கள் நடைபெற்றாலும் தமிழர்களுக்காக நோர்வே நாட்டில் வருடா வருடம் நடைபெறும் நோர்வே தமிழர் விருது விழா தமிழர்களுக்கு மிக சிறப்பானது. உலகில் வாழும் அணைத்து தமிழ் கலைஞர்களும் ஒன்று திரட்டி அவர்களை கௌரவப் படுத்துகிறது இந்த நோர்வே தமிழர் விருது விழா .
கடந்த மாதம் 22ம் தொடங்கி 26ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் வசந்தபாலன், கௌரவ் மற்றும் பிரபல நடிகை குயிலி ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தனர் .
இதில் ஒரு சில முக்கிய கலைஞர் வர முடியாததால் அதுவும் மட்டும் இல்லாமல் இன்னும் தமிழ் கலைஞர் கலை ஊக்கவிக்க வேண்டும் என்ற முயற்சியோடு மீண்டும் சென்னையில் உள்ள வடபழனி RKV ஸ்டுடியோவில் வருகிற 23ம் தேதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைப்பெறவுள்ளது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
0 comments:
Post a Comment