Wednesday, May 20, 2015

thala

அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் படத்தின் கதை பற்றிய வதந்திகள் வர ஆரம்பித்து விட்டது.

சிவா இயக்கும் இப்படம் பாட்ஷா படத்தின் அப்பட்டமான காப்பியாம். படப்பிடிப்பு முடியும் வரை அஜித் இந்த தகவலை வெளியில் சொல்ல கூடாது என்று படக்குழுவிற்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். சமீபத்தில் தல 56வது படத்தின் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவராக சாதுவாக இருப்பார். அதே போல் அஜித்தும் திருநீர் வைத்து கொண்டு மிகவும் சாதுவாக இருந்தார். மேலும் ப்ளாஷ் பேக்கில் பாட்ஷா படம் போல் மாஸாக இருக்கும் என்று கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி வருகிறது.

0 comments:

Post a Comment