Friday, May 15, 2015


சமீபகாலமாக கதாநாயகிகளே அதிகளவில் கவர்ச்சி காட்டத்தொடங்கிவிட்டனர். இதனால் குத்தாட்ட நடிகைகளும் அவர்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் குத்தாட்ட நடிகையான சன்னி லியோன் தற்போது ஒரு படத்தில் நிர்வாணமாக நடிக்க தயாராகியுள்ளார்.
ஆரம்பகாலங்களில் ஆபாசப்படங்களில் நடித்துவந்த இவர் சமீபகாலமாக இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முக்கிய வேடங்களிலும், குத்தாட்ட நடிகையாகவும் வலம்வருகிறார்.
நிர்வாணமாக நடிப்பதற்காக இவர் கேட்ட தொகை ரூ. 5 கோடியாம். இதனால் தயாரிப்பாளர் வேறு நடிகையை தேடுகிறார்.

0 comments:

Post a Comment