Friday, May 15, 2015


தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வந்தபின்னர் பாலிவுட்டிலும் கொடியை நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து கொண்ட இவருக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது நடிகர் விஜய்யின் புலி படத்தில் மகாராணியாக நடித்துவரும் ஸ்ரீதேவி சமீபத்தில் தனது மகள் ஜான்விக்காக ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில் சிறப்பு சர்ப்பதோஷ பூஜை நடத்தினார். ஜான்வி விரைவில் ஷாருக்கான் மகன் ஆர்யனுடன் ஜோடியாக அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment