Wednesday, May 13, 2015

vidhya balan

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார் வித்யா பாலன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண்களை பார்த்து ரசிக்கும் ஆண்களை பொம்பள பொறுக்கி என்று தீட்டுவார்கள். ஆனால் என்னை பொறுத்த வரை அந்த மாதிரி ஆண்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆண்கள் என்னை பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புவேன். அப்படி என்னை பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுவேன். பார்க்கா விட்டால் அழகாக இல்லையா என்று வருத்துப்படுவேன். நான் அழகாக இருக்கிறேன் என்ற கர்வம் எனக்கு உண்டு. ஒவ்வொரு பெண்ணும் ஆண்கள் தன்னை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விதவிதமான ஆடைகள் அணிந்து மேக்கப் போட்டு கொண்டு வெளியில் செல்கிறார்கள்.
ஆண்கள் பார்க்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நொடியும் சிந்திக்கிறேன். ஆனால் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அதை மீறி செக்ஸ் எண்ணத்தோடு அணுகுவது பிடிக்காது. அழகு என்பது ரசிப்பதற்கு மட்டும்தான் அதை அனுபவிக்க ஆசைப்படக் கூடாது. அப்படி ஆசைப்படும் போதுதான் பிரச்சினை வருகின்றன என்று சர்ச்சையான கருத்தை பயம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment