Wednesday, May 13, 2015

கொடுத்த வாக்கை காப்பாற்றிய சந்தானம் - Cineulagam
இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் தற்போது கதாநாயகன் வேடத்தையும் அணியத் துவங்கியுள்ளார்.
தற்போது சந்தானம் நடித்த இனிமே இப்படிதான் படத்தை இயக்கிய முருகன் மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு உங்களை நான் இயக்குனர் ஆக்குகிறேன் என சில வருடத்திற்கு முன்பு வாக்கு கொடுத்துள்ளார்.
தான் சினிமாவிற்கு வந்த பின்னர் தன் நண்பர்களுக்கு உதவி செய்வதாக சொல்லியிருந்தாராம் சந்தானம். இந்த வாக்குறுதியை தற்போது தான் காப்பாற்றியுள்ளார்.

0 comments:

Post a Comment