
தீவிரவாதி ஒருவனுடன் காரிலேயே பிரியங்கா சோப்ரா உறவு கொள்வதுபோல் அதில் காட்சி இடம்பெற்றிருந்ததே இந்த அதிர்ச்சிக்கு காரணம். ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள் என்பதற்காகவெல்லாம் எந்நேரமும் ஒரே பாணியில் நடிக்க முடியாது என்று பிரியங்கா தரப்பில் கூறப்படுகிறது. இந்த பரபரப்பை மேலும் கூடுதலாக்கும் வகையில் குறிப்பிட்ட டிரெய்லரை பிரியங்காவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கமென்ட் போட்டிருக்கிறார். பதில் கமென்ட்டாக ஏராளமானவர்கள் லைக் கொடுத்தும் இன்னும் சிலர் சரமாரியாக தாக்கியும் மெசேஜ் போட்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment