Saturday, May 16, 2015


கடந்த சில வாரங்களாகவே பிரபலமான ஹீரோயின்களை குறிவைத்து ஒரு கூட்டம் இணைய தளங்களில் ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறது. ராதிகா ஆப்தே, ஹன்சிகா, லட்சுமிமேனன், அனுஷ்கா என இந்த பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் தற்போது விஸ்வரூபம், உத்தமவில்லன் படத்தில் கமலுடன் நடித்துள்ள பூஜா குமாரின் ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற போலி ஆபாச வீடியோக்கள் வருவதால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் நடிகைகள் இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுபோல் தகாத செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் சில்மிஷங்களுக்கு முடிவு கட்டும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேசமயம் ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகள் மனம் தளராமல் தங்களது வேலையை செய்துவருகின்றனர். 

பூஜா குமாரின் வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, தெலுங்கு படமொன்றில் சமந்தா நடிகர் நானியுடன் ஏற்கனவே நடித்த பெட்ரூம் காட்சியை வீடியோவாக வெளியிட்டிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

0 comments:

Post a Comment