பார்த்திபன் தற்போது மீண்டும் பிஸி இயக்குனர் ஆகிவிட்டார், இருந்தாலும் மாஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார்.
அதேபோல் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் நானும் ரவுடி தான் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் எடுக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment