மாஸ் திரைப்படம் மே 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அஞ்சான் படத்தில் விட்டத்தை இப்படத்தில் எப்படியாவது மீட்டு எடுத்து விட வேண்டும் என சூர்யா மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இடைவேளையில் சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஹைக்கூ படத்தின் டீசர் ஒளிப்பரப்பவிருக்கின்றார்களாம். இப்படத்தில் சூர்யா ஒரு சின்ன கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment