Saturday, May 16, 2015

விக்ரம் படத்தில் இணையும் விஜய்- ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam
சீயான் விக்ரம் படங்கள் என்றாலே கண்டிப்பாக ஏதேனும் புதுமை இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து எடிட்டிங் வேலை மட்டும் மீதமிருப்பதாக கூறப்படுகின்றது. விஜய், விக்ரமின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் பத்து எண்றதுக்குள்ள படத்தை தயாரிக்கும் முருகதாஸ் மற்றும் விஜய்யின் நட்பை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் பத்து எண்றதுக்குள்ள படத்தின் இடைவேளையில் புலி படத்தின் ட்ரைலர் ஒளிப்பரப்ப படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment