Saturday, May 16, 2015


இன்றைய தமிழ் சினிமாவில் டாப் காமெடியன் லிஸ்டில் இருப்பர்வர்கள் சந்தானமும், சூரியும் தான். சந்தானம் இனிமே இப்படித்தான் என்ற படத்தில் நடிப்பதற்காக வந்த வாய்ப்பை தட்டிக்களிக்க அதை சூரி கைபற்றியுள்ளார்.

தற்போது சந்தானத்துக்கு வர வேண்டிய படமான அரண்மனை-2, தல 56, சிங்கம் 3 என பெரிய பட்ஜெட் படங்களில் சூரி தான் காமெடி வேடத்தில் நடிக்கிறார். மேலும் சந்தானத்தின் ஆஸ்தான சில இயக்குநர்கள் கூட சூரியுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment