
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு ‘காக்கி சட்டை’ படம் சறுக்களை கொடுத்து.
இந்த படத்தையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜுலை 17ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளதாகவும் இதுவரை அதை ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டரில் சிவகார்த்திகேயன் பிச்சைக்கார வேடமிட்டதாக ஒரு புகைப்படம் பரவி வருகிறது. ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது சிவகார்த்திகேயன் தானே என்பது தெரியவில்லை.
0 comments:
Post a Comment