Friday, May 15, 2015

kajal agarwal
சில நாட்களாக படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் தனுஷ், விஷால், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இவர் யாரிடம் பேசினாலும் நான் பார்ப்பதற்கு தேவதை மாதிரியே இருக்கிறேன். என்னை பார்க்கிறவள்கள் எல்லோரும் என்னை சிலை மாதிரியே இருக்கிற என்று கூறுகிறார்கள் என தன்னை பற்றி பெருமையாக பேசி மற்றவர்களை வெறுப்பேற்றுகிறாராம்.
ஆனால் கல்யாணத்தை பற்றி கேட்டால் மட்டும் ருத்திர தாண்டவம் ஆடுகிறாராம். நான் சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கப்புறம் தான் கல்யாணம் என்று எரிந்து விழுகிறாராம்.

0 comments:

Post a Comment