Saturday, May 16, 2015

ரஜினிக்கு நிகராக விஜய்யின் வளர்ச்சி - Cineulagam
இளைய தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு முன்னணி வார இதழ் தெரிவித்தது. இந்நிலையில் இவர் நடித்து வரும் புலி படம் இதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட இன்னும் வரவில்லை, ஆனால், அதற்குள் இப்படம் ரஜினி படத்திற்கு நிகராக வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி மிகப்பெரிய் தொகைக்கு தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று புலி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கியுள்ளதாம்.

0 comments:

Post a Comment