Tuesday, May 5, 2015

உத்தம வில்லன் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் - Cineulagam
சில பிரச்சனைகளுக்கு பிறகு கமல்ஹாசனின் உத்தம வில்லன் படம் வெளியாகி இருந்தது. படம் மக்களிடையே இரு தரப்பு விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் 2.96 கோடியும், கனடாவில் 31 லட்சமும், இங்கிலாந்தில் 65 லட்சமும், ஆஸ்திரேலியாவில் 70 லட்சமும், மலேசியாவில் 95 லட்சமும் வசூல் செய்துள்ளது.

0 comments:

Post a Comment