வெற்றியின் உச்சத்திலிருக்கும் அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த படங்களின் பட்டியல்
இன்று புகழின் உச்சிக்கு சென்ற அஜித், ஆரம்பகாலத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே சென்று விடலாமா என்றும் நினைத்திருக்கிறார். இருந்தும் தன் முயற்சிகளை கைவிடாமால் கடுமையாக உழைத்து தனக்கென தனி இடத்தையே பிடித்து விட்டார்.
2008 வரை தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர் மன்றம் கொண்டவர் அஜித்(75.000) தான். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்திருக்கிறார். தோல்வியை சந்திக்காத நடிகர்களே கிடையாது. அந்த வகையில் அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த படங்களின் பட்டியல்...


0 comments:
Post a Comment