Tuesday, May 5, 2015

சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் - உத்தம வில்லன் முதலிடம் - Cineulagam
கோடை விடுமுறை தொடங்கியவுடனே மக்களை மகிழ்விக்க பல புது படங்கள் கடந்த வாரம் வெளிவந்தது . அதில் குறிப்பிடதக்க படம் உலகநாயகனின் உத்தம வில்லன் மற்றும் வை ராஜா வை .
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது.
இதில் ஒரு சில பிரச்சன்னை காரணமாக உத்தம வில்லன் மட்டும் இரண்டு தள்ளி வெளியானதால் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே கண்ணகில் எடுக்க படுகிறது அப்படி பார்த்தோமானால் ஒரு நாளில் உத்தம வில்லன் ரூ 85 லட்சம் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்து பிரம்மாண்ட வரவேற்பை மக்களிடைய பெற்றுள்ளது.
இரண்டு வாரங்கள் கடந்து பிறகும் கஞ்சான -2 ரூ 5 கோடி 15 லட்சம் வசூல் செய்துள்ளது. முன்றாவது இடத்தில கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வை ராஜா வை பெற்றுள்ளது, இப்படம் முதல் முன்று நாட்களில் ரூ 39 லட்சம் வசூல் செய்துள்ளது.

0 comments:

Post a Comment