Saturday, May 16, 2015


பெண்களை அவ்வளவு எளிதில் எடை போட முடியாது என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். அவர்களது மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்த ஆண் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆண்கள், பெண்களின் மனதை அறியும் முயற்சியாக ஒரு ஆய்வை நடத்தியு்ளனர் அமெரிக்காவில். அதை நடத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் வயது வந்தோருக்கான இணையதளம். அதன் முடிவு ஆச்சரியகரமாக இருக்கிறது. Read more

0 comments:

Post a Comment