சந்தானம் காமெடியனாக நடிப்பதை விட, நாயகனாக நடிக்க மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சந்தானம் நாயகனாக நடித்துவரும் படம் இனிமே இப்படித்தான்.
முருகானந்தம் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் குமார் தயாநிதி இசையைமத்திருக்கிறார். இவர் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உதவியாளராக பணியாற்றியவர்.
வரும் மே 29ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு விருந்தினராக வரஇருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment