Saturday, June 6, 2015

சிஷ்யனுக்காக ஒன்று சேர்ந்த விஜய்-முருகதாஸ் - Cineulagam
இளைய தளபதி விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து வெற்றியடைந்த படம் துப்பாக்கி, கத்தி. 
இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து, இவரின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடைப்போடும் படம் டிமான்டி காலனி.
இப்படத்தை நேற்று மாலை முருகதாஸுடன் இணைந்து விஜய் ஸ்பெஷல் ஷோ ஒன்றை பார்த்ததாக கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment